11 November 2013

செயில் நிறுவனத்தில் 230 டெக்னீஷியன் பணி

செயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் டிரெய்னி பணிக்கு விண்ணப்பிக்கலாம். மெட்டலர்ஜி, மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், எலெக்ட்ரானிக்ஸ், கெமிக்கல் போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஃபிட்டர், எலெக்ட்ரீஷியன், வெல்டர், மெஷினிஸ்ட்,எலெக்ட்ரானிக்ஸ், டீசல் மெக்கானிக் போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.11.2013
விவரங்களுக்கு: http://sail.shine.com/