27 December 2013

சிவில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு ரைட்ஸ் நிறுவனத்தில் பணி

ரைட்ஸ் நிறுவனத்தில் சிவில் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சிவில் துறையில் பி.இ. அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். காலியிடங்கள்: 110.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.01.2014
விவரங்களுக்கு: http://www.rites.com