28 July 2014

LIST OF PRINT MAGAZINES SUBSCRIBED FOR OUR LIBRARY

Sl. No.
Name of the Magazine
1
Puthiyathalaimurai Kalvi
2
Readers Digest
3
Competition Success Review
4
Tamil Computer
5
India Today (Tamil & English)
6
Health
7
Pasumai Vikatan
8
Doctor Vikatan
9
Success
10
The Week
11
Electronics for You
12
Outlook
13
PC Quest
14
Mutharam
15
Kalkandu

LIST OF PRINT JOURNALS SUBSCRIBED FOR OUR LIBRARY

Sl. No.
Name of the Journal
1
Indian Journal of Human Genetics
2
Indian Journal of experimental Biology
3
Indian Journal of Biotechnology
4
Journal of Plant Bio-Chemistry & Bio-technology
5
Indian Journal of Medical Microbiology
6
Chemical Engineering Progress
7
Hydrocarbon Processing
8
Indian Drugs
9
Indian Journal of Physiology & Pharmacology
10
Indian Journal of Pharmacology
11
IDMA Bulletin
12
Indian Journal of Chemistry Sec A
13
Indian Journal of Chemistry Sec B
14
Nandhini Chemical Journal
15
Current Science
16
Right Triangle: 6Journal of Scientific Industrial Research

17
Chemical Weekly

15 July 2014

பவர் கிரிட் கார்ப்பரேஷனில் ஃபீல்டு சூப்பர்வைசர் பணியிடங்கள்

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் ஃபீல்டு சூப்பர்வைசர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஃபீல்டு சூப்பர்வைசர்
கல்வித் தகுதி: சிவில், எலெக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 29-க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.07.2014
விவரங்களுக்கு: www.powergridindia.com

முதலுதவி நம் கையில்!

யாருக்காவது விபத்தோ, உடல்நலக்குறைவோ ஏற்படும்போது உடனடியாக முதலுதவி செய்ய வேண்டும் என்று நினைப்போம். ஆனால் அதைப்பற்றி நமக்கு எதுவுமே தெரிந்திருக்காது. எந்தப் பிரச்சினைக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை நாம் யாருமே கற்றுக்கொள்வதில்லை.

அப்படியே முதலுதவி செய்ய முற்பட்டாலும் ஒரு  தடுமாற்றம் இருந்து கொண்டேயிருக்கும்! இனி தடுமாறத் தேவையில்லை. தாராளமாக முதலுதவி செய்யலாம். அதற்கு கைகொடுக்கிறது ஒரு APP.

அமெரிக்காவின் செஞ்சிலுவைச் சங்கம் முதலுதவி எப்படித் தருவது என்பதை படங்கள் வீடியோவுடன் விளக்கி APP ஒன்றை வெளியிட்டுள்ளது. உங்கள் போனில் இது இருந்தால் எங்கும் யாருக்கும் முதலுதவிகளை எளிதில் செய்ய முடியும்.

மாரடைப்பில் தொடங்கி ரத்தக்காயங்கள், தீக்காயங்கள், ஆஸ்துமா என உடனடியாக தேவைப்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகளுக்குமான முதலுதவி முறைகள் இந்த APP இல் எளிய மொழியில் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. வெறும் முதலுதவி மட்டுமல்ல, கூடவே பிரச்சினைக்கேற்ற உடனடி மருந்துகள் என்ன என்பசை் சொன்னாலும், முதலில் ஆம்புலன்ஸை அழையுங்கள் என்கிற அடிப்படையான விஷயத்தையும் பரிந்துரைக்கிறது.

ஒவ்வொருவருடைய மொபைலிலும் கட்டாயம் இருக்க வேண்டிய இந்த APPLICATION கூகுள் ப்ளேஸ்டோரிலும் ஆப்பிள் ஐட்யூன்ஸ் ஸ்டோரிலும் இலவசமாகக் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு பயனாளர்கள் இந்தச் செயலியை தரவிறக்க – http//goo.gl/IBrp4B  என்ற இணைப்பை பயன்படுத்தலாம் அல்லது கூகுளில் First Aid American Red Cross APP  என்று தேடினாலும் அகப்படும்

சிட்பி வங்கியில் உதவி மேலாளர் பணி

இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கியில் (Small Industries Development Bank of India) உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்டோருக்கு 12 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 6 காலியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 21 காலியிடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 18 காலியிடங்களும் உள்ளன.
இந்தப் பணிகளில் சேர ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்குக் குறையாமலும் 28 வயதுக்கு மேற்படாமலும் இருக்கவேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு சிட்பி வங்கி மூலம் தேர்வுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இத்தேர்வுப் பயிற்சி 8 நாட்கள் நடைபெறலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-(ஓ.பி.சி. மற்றும் பொதுப் பிரிவினருக்கு), தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.07.2014
விவரங்களுக்கு: www.sidbi.in

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கலாம்!

ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை ஆன்லைன் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்.

தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ந்து வரும் முக்கியத் துறை. தற்போது, கம்ப்யூட்டர் துறையிலும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஓபன் சோர்ஸ்  சாஃப்ட்வேர்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே, இது தொடர்பான தொழில்நுட்பங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன. ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருள்களும் அதுதொடர்பான புதிய தொழில்நுட்பங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் குறித்து அறிந்த தொழில்நுட்பவியலாளர்கள் தேவைப்படுகிறார்கள். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் - ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் அதாவது  MSc (CS-FOSS)  என்ற படிப்பை சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் தங்களது தகுதியை உயர்த்திக் கொள்ளவும் இந்த ஆன்லைன் படிப்பு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டப் படிப்பில் கணிதம் அல்லது புள்ளியியல் பாடத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்த மாணவர்கள் சேரலாம். பிளஸ் டூ நிலையில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்து, ஏதாவது ஒரு பட்டப் படிப்பு படித்த மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். பிசிஏ மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரி மாணவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம். ஆன்லைன் மூலம் நடத்தப்படும் படிப்பு என்பதால் வேலையில் இருப்பவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம். பிசிஏ, பிஎஸ்சி படித்துவிட்டு சாஃப்ட்வேர் மற்றும் ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் தங்களது தகுதியை உயர்த்திக்கொள்ள இந்தப் படிப்பு உதவியாக இருக்கும். அதற்காகப் பணியை விட்டு விட்டோ அல்லது விடுமுறை எடுத்துக் கொண்டோ இந்தப் படிப்பைப் படிக்க வேண்டியதில்லை. சாஃப்ட்வேர் அல்லது ஐ.டி. அல்லாத வேறு துறைகளில் என்ஜினீயரிங் படிப்புகளைப் படித்து விட்டு, சாஃப்ட்வேர் மற்றும் ஐ.டி. துறைகளில் வேலை செய்ய விரும்பும் மாணவர்களுக்கு இந்தத் துறை சார்ந்த படிப்பைப் படித்து, தங்களது தொழில்நுட்பத் தகுதியை உயர்த்திக் கொள்வதற்கான களமாக இந்தப் படிப்பு அமையும். இதுவரை வேலை கிடைக்காத என்ஜினீயரிங் மற்றும் அறிவியல் பட்டதாரிகள் இந்தப் படிப்பின் மூலம் தங்களது வேலைவாய்ப்புக்கான சாத்தியங்களை உயர்த்திக் கொள்ள முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு எதுவும் கிடையாது.

அண்ணா  பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் துறை மூலம் நடத்தப்படும் இந்த ஆன்லைன் படிப்புக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் - கேபிசி ஆராய்ச்சி மையம் மேற்கொள்கிறது. வாரத்தில் இருமுறை ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். இதன் மூலம் துறை சார்ந்த பேராசிரியர்களும் நிபுணர்களும் வகுப்புகள் எடுப்பதை ஆன்லைன் மூலம் கேட்டுக் கற்க முடியும். தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆன்லைன் மூலம் கேட்டுத் தெளிவு பெறலாம் அல்லது இ-மெயில், சாட்டிங் மூலம் தொடர்புகொண்டு விளக்கம் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் படிப்பை மாணவர்களுக்கு ஆர்வமிக்கதாக்கும் வகையில் இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு ஸ்லைடுகள், ஆடியோ, வீடியோ வடிவில் பாடங்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன், அடிப்படைத் தொழில்நுட்பங்கள் குறித்து தரம் வாய்ந்த சில புத்தகங்களையும் மாணவர்கள் வாங்கிப் படிக்கலாம். இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு செய்முறைக்கும் புராஜக்ட்டுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மாணவர்கள் இந்தப் படிப்பை இரண்டு ஆண்டுகளில் நான்கு செமஸ்டர்களில் முடிக்க வேண்டும். அதேசமயம், மாணவர்கள் விரும்பினால் மேலும் கால அவகாசம் எடுத்துக் கொண்டு படிக்கவும் அனுமதிக்கப்படுகிறது. அதாவது  6 ஆண்டுகளுக்குள் (12 செமஸ்டர்கள் வரை) இந்தப் படிப்பை முடிக்கலாம். இந்தப் படிப்பில் சேரும் மாணவர்கள், குறிப்பிட்ட செமஸ்டரில் படிக்க விரும்பவில்லை அல்லது அதற்குப் போதிய அவகாசம் இல்லை என்றால் அந்த செமஸ்டரில் படிப்பிலிருந்து விலகிக்கொண்டு அடுத்த செமஸ்ட்ரில் படிக்கலாம். வேலையில் இருந்துகொண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த நடைமுறை உதவியாக இருக்கும்.

இந்தப் படிப்பில் சேரும் மாணவர்கள் கேமராவுடன் கூடிய லேப் டாப் அல்லது டெஸ்க் டாப் வைத்திருக்க வேண்டும். அதற்கு இன்டர்நெட் வசதியும் தேவை. இதன் மூலம், ஆன்லைன் மூலம் நடத்தும் பாடங்களைக் கேட்டு, தங்களது சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற முடியும். இந்தப் படிப்புக்குத் தேவையான ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர்களை மாணவர்களின் கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்வதில் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு மையம் தேவையான உதவிகளை வழங்கும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் குறிப்பாக மாலை நேரங்களிலோ அல்லது விடுமுறை நாட்களிலோ ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும். 60 நிமிடங்களிலிருந்து  90 நிமிடங்கள் வரை ஒரு வகுப்பு இருக்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் 25 வகுப்புகளிலிருந்து 30 வகுப்புகள் வரை இருக்கும். இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு 50 சதவீத வருகைப் பதிவு இருக்க வேண்டும். தியரி வகுப்புகளுடன் செயல்முறை விளக்க வகுப்புகளும் நடத்தப்படும். இதுதவிர வகுப்பறைத் தேர்வுகள், அசைன்மெண்ட்டுகள் போன்றவற்றின் அடிப்படையில் அகமதிப்பீடும் இருக்கும். மாணவர்களுக்காக வகுப்புகள் நடத்தப்படும் நேரங்களில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களைக் கவனிக்கிறார்களா என்பதும் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு செமஸ்டர் முடிவிலும் எழுத்துத் தேர்வுகளை தேர்வு மையங்களில் எழுத வேண்டியதிருக்கும். பாடத்திட்டங்கள், இந்தப் படிப்பு குறித்த விரிவான விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆன்லைன் முதுநிலை பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் கட்டணம் ரூ.29,500. பிற மாநில மாணவர்களுக்கு கட்டணம்  ரூ.30 ஆயிரம். இரண்டாவது செமஸ்டரிலிருந்து கட்டணம் ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பங்களைப் பிரிண்ட் அவுட் எடுத்து அதில் புகைப்படத்துடன் மாணவர்களின் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100.  ‘The Director, Centre for Distance Education, Anna University, Chennai – 600 025  என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 11-08-2014க்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

விவரங்களுக்கு: http://www.annuniv.ecu/cde

23 June 2014

BIT Library Staffs at Proquest Day Event



எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகள்

சென்னையிலுள்ள தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகத் துறைகள், சென்னைப் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

எம்.பி.ஏ. படிப்புக்கான  கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்றவராக இருக்கவேண்டும். பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பார்ம் ஆகிய தொழில் படிப்புகளில் இளநிலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அரசு ஒதுக்கீட்டுப் பிரிவினராக இருந்தால் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.    

எம்.சி.ஏ. படிப்புக்கான கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்து, பட்டம் பெற்றிருக்கவேண்டும். பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். அரசு ஒதுக்கீட்டுப் பிரிவினராக இருந்தால் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும்.

எம்.சி.ஏ.லேட்டரல் என்ட்ரிக்கான கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்து பி.சி.ஏ. அல்லது பி.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். அரசு ஒதுக்கீட்டுப் பிரிவினராக இருந்தால் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய டான்செட் 2014 நுழைவுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றிருக்க வேண்டும்.

10-ஆம் வகுப்பு, பிளஸ் டூ அல்லது டிப்ளமோ படிக்காமல் நேரடியாக பட்டப் படிப்பை முடித்தவர்கள் இந்தப் படிப்பில் சேர முடியாது. தொலைநிலைக் கல்வி முறையில் பி.இ., பி.டெக், எம்.சி.ஏ., எம்.எஸ்சி. பட்டம் பெற்றவர்களும் இப்படிப்பில் சேர முடியாது. பி.இ., பி.டெக். அல்லது எம்.சி.ஏ. படிப்புகளில் லேட்டரல் என்ட்ரி முறையில் படித்து பட்டம் பெற்றவர்கள் நீங்கலாக வேறு படிப்புகளில் லேட்டரல் என்ட்ரி முறையில் படித்து பட்டம் பெற்றவர்களும் இப்படிப்பில் சேர முடியாது.

விண்ணப்பங்களை சென்னை மாநிலக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் அந்தந்த ஊர்களிலுள்ள அரசு கலைக் கல்லூரிகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பங்களைப் பெற விரும்புவோர், தேசிய மயமாக்கப்பட்ட அல்லது செட்யூல்டு வங்கியிலிருந்து, ரூ.300-க்கான டி.டி.யை The Secretary, TamilNadu MBA/MCA Admissions 2014, Government College of Technology, Coimbatore’ என்ற பெயரில், கோவையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.150.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2014

செயில் நிறுவனத்தில் 459 டெக்னீஷியன் டிரெய்னி பணியிடங்கள்

செயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னீஷியன்
கல்வித் தகுதி: ஆட்டோமொபைல், செராமிக்ஸ், கெமிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், மெக்கானிக்கல், மெட்டாலஜி, புரொடக்ஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ சான்றிதழ் அல்லது ஏ.சி. மெக்கானிக், டிரொஃப்ட்மேன், எலெக்ட்ரீஷியன், எலெக்ட்ரானிக் மெக்கானிக், ஃபிட்டர், மெஷினிஸ்ட், மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக், டர்னர், வெல்டர் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28-க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.07.2014
விவரங்களுக்கு: www.sail.co.in

சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு

சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு எழுதுவதற்கும் இந்தியன் ஃபாரஸ்ட் சர்வீஸ் மெயின் தேர்வு எழுதுவதற்கும் தகுதி பெறுவதற்கு இந்த சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வை எழுத வேண்டும்.

இந்திய ஆட்சிப் பணிகளில் உயர் பொறுப்புகளை ஏற்று முக்கியத்துவம் வாய்ந்த நிர்வாகப் பணிகளில் சேர விரும்புபவர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வுகள் மூன்று கட்டமாக நடைபெறுகின்றன. முதலில் பிரிலிமினரி எனப்படும் முதல்நிலைத் தேர்வுகளை எழுத வேண்டும். இத்தேர்வை எழுதியவர்களிலிருந்து தேர்வு பெற்றவர்கள் மெயின் என்ற முதன்மைத் தேர்வை எழுத வேண்டும். இதில் தகுதி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். முதன்மைத்  தேர்வு மற்றும் நேர்காணல்  தேர்வுகளில் பெற்ற  மதிப்பெண்களைப் பொருத்து சிவில் சர்வீஸ் பணிகளில் சேர்க்கப்படுகிறார்கள்.

இத்தேர்வில் ஒரு முறை தேர்வு பெற முடியாமல் போனால் மீண்டும் முதலிலிருந்தே தொடங்க வேண்டும் என்பதுதான் இத்தேர்வின் மிக முக்கியமான அம்சம். ஒரு மாணவர் முதல்நிலைத் தேர்விலும் மெயின் தேர்விலும் தேர்ச்சி பெற்று, நேர்காணல் தேர்வின் முடிவில் தேர்ச்சி பெறாமல் போனால் மீண்டும் முதல் நிலைத் தேர்விலிருந்தே எழுத வேண்டியதிருக்கும். இத்தகைய கடுமையான முறை இருந்தாலும்கூட முதல் முறையிலேயே சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, இந்திய ஆட்சிப் பணிகளில் சேருபவர்களும் இருக்கிறார்கள்.

இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் ஏதேனும் பட்டப் படிப்பைப் படித்திருக்க வேண்டும். பட்டப் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். அதேசமயம், மெயின் தேர்வுகளை எழுதுவதற்கு முன்னதாக பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று, அதற்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். எம்பிபிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளை முடித்த மாணவர்கள் இன்டர்ன்ஷிப்பை முடிக்காத நிலையில் இருந்தாலும் மெயின் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். ஆனால், நேர்முகத் தேர்வு நேரத்தில் இன்டர்ன்ஷிப் முடித்து பட்டச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

இத்தேர்வை எழுதும் மாணவர்களுக்கு 21 வயது ஆகி இருக்க வேண்டும். வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று அவர்களுக்கு 32 வயதுக்கு மேல் ஆகி இருக்கக் கூடாது. அதாவது 1982-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு முன்னதாகவோ 1993-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகோ பிறந்திருக்கக்கூடாது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு ஐந்து ஆண்டுகளும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு  மூன்று ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு உண்டு.

இதேபோல, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. பொதுப் பிரிவு மாணவர்கள் ஆறு முறை இத்தேர்வை எழுதலாம். ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சம் ஒன்பது முறை இத்தேர்வை எழுதலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு எத்தனை முறை இத்தேர்வை எழுதலாம் என்கிற வரம்பு எதுவும் கிடையாது. பொதுப் பிரிவைச் சேர்ந்த ஊனமுற்ற மாணவர்கள் ஒன்பது முறை வரை இத்தேர்வை எழுதலாம்.

தற்போது சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி  நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களிலும் புதுச்சேரியிலும் முதல் நிலைத் தேர்வு எழுதலாம். முதல்நிலைத் தேர்வில் ஏற்கெனவே மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அது நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி, முதல்நிலைத் தேர்வில் இரண்டு தாள்கள் உண்டு. அதில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு தாளுக்கும் 200 மதிப்பெண்கள். முதல் தாள் பொது அறிவு தொடர்பானது. இரண்டாம் தாள் ஆங்கில மொழி தொடர்பானது.

ஒவ்வொன்றுக்கும் விடையளிக்க இரண்டு மணி நேரம் வழங்கப்படும். தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு நிகழ்வுகள், இந்தியா மற்றும் இந்திய தேசிய இயக்க வரலாறு, இந்திய, உலகப்புவியியல், இந்திய அரசியல் மற்றும் ஆட்சி ஆளுமை, பொருளாதாரம், சமூக மேம்பாடு, சுற்றுச்சூழல், பல்லுயிர்ப் பெருக்கம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பொதுப் பிரச்சினைகள், பொது அறிவியல் ஆகியவை குறித்து முதல் தாளில் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். காம்ப்ரிஹென்சன், இன்டர்பெர்சனல் ஸ்கில்ஸ், லாஜிக்கல் ரீசனிங் அண்ட் அனலிட்டிக்கல் எபிலிட்டி, டெசிஷன் மேக்கிங் அண்ட் புராபுளம் சால்விங், ஜெனரல் மென்டல் எபிலிட்டி, பேசிக்நியூமரசி, இங்கிலீஷ் லாங்க்வேஜ் காம்ப்ரிஹென்சன் ஸ்கில்ஸ் ஆகியவை குறித்து, அப்ஜெக்ட்டிவ் முறையிலான கேள்விகள் இரண்டாம் தாளில் இருக்கும்.

கேள்வித்தாள்கள் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் இருக்கும். இங்கிலீஷ் லாங்க்வேஜ் காம்ப்ரிஹென்சன் ஸ்கில்ஸ் தொடர்பான கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு எழுதுவதற்கும் இந்தியன் ஃபாரஸ்ட் சர்வீஸ் மெயின் தேர்வு எழுதுவதற்கும் முன்னதாக இந்தப் பொது முதல் நிலைத் தேர்வை எழுதி அதில் தகுதி பெற வேண்டும். இந்த முதல் நிலைத் தேர்வை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுடன் ஃபாரஸ்ட் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களும் எழுதுவார்கள்.

கால்நடை மருத்துவ அறிவியல், தாவரவியல், வேதியியல், ஜியாலஜி, கணிதம், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் இளநிலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் இந்தியன் ஃபாரஸ்ட் சர்வீஸ் தேர்வை எழுதலாம். வேளாண்மை, வனவியல் அல்லது பொறியியல் படிப்புகளில் இளநிலைப் பட்டம் பெற்றவர்களும் இத்தேர்வை எழுதலாம். அத்துடன் உடற்தகுதியும் அவசியம். இதற்கான விதிமுறைகளும் முதல் நிலைத் தேர்வுக்கான பாடத் திட்டங்களும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் பொது முதல்நிலைத் தேர்வை எழுத விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.100. பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. சிவில் சர்வீஸ் முதல்நிலைப் பொதுத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் தாங்கள் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு மட்டும் விண்ணப்பிக்கிறோமா அல்லது இந்தியன் ஃபாரஸ்ட் சர்வீஸ் பணிகளுக்கு மட்டும் விண்ணப்பிக்கிறோமா என்பதைக் குறிப்பிட வேண்டும் அல்லது இந்த இரண்டு பணிகளுக்கும் சேர்த்து இத்தேர்வை எழுதுகிறோமா என்பதையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை ஜூன் 30-ஆம் தேதி இரவு 11.59 மணிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: www.upscoline.nic.in

President of India Launches Rs. 400 crore National Mission on Libraries


President Pranab Mukherjee Monday launched the Rs 400-crore National Mission on Libraries (NML) in New Delhi. Appreciating the Ministry of Culture for taking the initiative for long-term focus on the development of libraries, he lauded the efforts to “revamp, re-energize and reorient the library and information service sector”.
The mission has been set up in keeping with the recommendations made by the PM-backed National Knowledge Commission.
“Digital libraries open up the possibility of far more flexible and coherent multimedia collections that are both fully searchable and browsable in multiple dimensions. As each generation becomes more in tune with the Internet, their desire to retrieve information as quickly and easily as possible has increased.
Finding information by simply searching the Internet is considered much easier and faster than reading an entire book. I am confident this initiative will largely facilitate the Internet savvy people in making maximum use of library resources,” he said.

Thanks to: indianexpress.com

Seven Ways to Stand Out as an Applicant

Seven steps to improve your chances of standing out as an applicant to U.S. colleges and universities.

The final stage of the undergraduate and graduate application process yields both relief and stress for prospective students. Applications have been submitted, and now comes a period of time that can be a bit stressful: waiting for the decision of the admissions committee.


Based on our experience reviewing thousands of undergrad and grad school applications over nearly three decades, here are seven ways to help you stand out as an applicant:

1. Relax. 
The application process is a major learning experience. Staying positive and calm allows you to be reflective. Worrying and obsessing during the final stages of putting the application together will likely hinder your ability to think clearly and prepare the best application possible. 

2. Allow enough time. 
Take a few weeks to gather and compile all of the required material. Then check and recheck. Do not wait until the last second before pushing the send button for your application. Believe us; admissions personnel can tell because often there are mistakes, missing information or essays that were clearly written for another program. 

3. Follow directions. 
Not doing so raises major questions about how the candidate might adhere to policies and procedures once admitted and enrolled. If there is a word limit for essay questions, follow it. If you are asked for two letters of recommendation, do not send more. If you are asked not to follow up via email or phone, don’t.

4. Be professional.
Studying overseas in the United States is a big deal and can be stressful. You should be confident and self-assured, but not to the point of being perceived as overly aggressive, abrasive or demanding. If something goes wrong, keep your cool. This makes a positive impression.

5. Focus on content and presentation. 
A candidate might have the greatest standardized test scores, a superb grade point average (GPA) and impressive letters of recommendation. But if the application contains obvious misspellings or grammatical mistakes, it’s going to be a problem. Admissions committees will assume the applicant was not entirely serious about his or her application. 

6. Stay true to yourself. 
Embellishing your application or making excuses for weaker parts of your application will not help. Presenting yourself in a genuine and honest way is very important. As the saying goes: “Be yourself—everyone else is already taken.

7. Ask the right questions. 
It is very disheartening for the admissions staff when applicants ask questions for which answers have been repeatedly provided on the admissions office website or in printed materials. Two of the questions are, “What are your application deadlines?” and “Do you offer financial aid?” They clearly demonstrate either a lack of real interest in an institution or program, or lack of initiative in doing some research, or both. Ask questions that show you took time to thoroughly investigate the program/institution to which you are applying.

Don Martin is a former admissions dean at Columbia, University of Chicago and Northwestern; and author of “Road Map for Graduate Study.” 
Wesley Teter is a former regional director for EducationUSA in New Delhi. He is also the editor of the multimedia outreach campaign, 10 Steps to Study in the United States.




17 June 2014

List of Web based DSpace Repositories in India- Revised

Sr.NoInstitutions & DSpace LinkState
1Osmania University Digital Library, Hyderabad http://oudl.osmania.ac.in/Andhra Pradesh
2Human Rights Law Network http://109.74.198.40:8087/jspui/Delhi
3IGNOU   http://www.egyankosh.ac.in/Delhi
4Indian Institute of Technology, Delhi http://eprint.iitd.ac.in/Delhi
5Indraprastha Institute of information Technology https://repository.iiitd.edu.in/jspui/Delhi
6NISCAIR-National Science Digital Library http://nsdl.niscair.res.in/  Delhi
7NISCAIR-Online Periodical Directory  http://nopr.niscair.res.in/  Delhi
8Parliament of India, Official debates of Rajyasabha http://rsdebate.nic.in/Delhi
9World Health Organisation Southeast Asian Region Digital Repository http://repository.searo.who.int/Delhi
10National Agricultural Research System-Krishikosh http://krishikosh.egranth.ac.in:8080/Delhi
11National University of Educational Planning and Administration , New Delhi http://14.139.60.153/ Delhi
12Guru Gobind Singh Indraprastha University http://dspace.ipu.edu:8080/xmlui/Delhi
13Supreme Court of India- The Judgment Information Systemhttp://dspace.judis.nic.in/Delhi
14University of Delhi Repository of Digital Books http://library.du.ac.in/dspace/Delhi
15National Centre for Antarctic and Ocean Researchhttp://dspace.ncaor.org:8080/dspace/index.jspGoa
16National Institute of Oceanography (NIO)  http://drs.nio.org/drs/index.jspGoa
17Inflibnet- Institutional Repository  http://ir.inflibnet.ac.in/Gujarat
18Inflibnet- Shodhganga- Indian ETD  http://shodhganga.inflibnet.ac.in/Gujarat
19M.S University of Baroda  http://14.139.121.106:8080/jspui/Gujarat
20Pandit Deendayal Petroleum University, Ganghinagar  http://203.77.192.116:8080/xmlui/Gujarat
21University of Kashmir  http://dspaces.uok.edu.in/jspui/Jammu& Kashmir
22Indian Institute of Astrophysics, Bangalore  http://prints.iiap.res.in/Karnataka
23Indian Institute of Horticultural Research  http://www.erepo.iihr.ernet.in/Karnataka
24Indian Institute of Science, Bangalore  http://etd.ncsi.iisc.ernet.in/Karnataka
25Indian Statistical Institute, Bangalore https://drtc.isibang.ac.in/Karnataka
26Institute for Social and Economic Change  http://203.200.22.249:8080/jspui/Karnataka
27KLE University        http://182.48.228.18:8080/jspui/Karnataka
28Raman Research Institute, Bangalore http://dspace.rri.res.in/Karnataka
29T.John Institute of Technology http://122.181.173.88/jspui/Karnataka
30University of Mysore –Vidyanidhi Project http://dspace.vidyanidhi.org.in:8080/dspace/Karnataka
31Vivekananda Institute of Technology (VKIT) http://118.102.236.139:81/jspui/Karnataka
32High Court of Karnataka –The Judgment Information System http://judgmenthck.kar.nic.in/judgments/Karnataka
33Cochin University of Science and Technology-Digital Libraryhttp://dspace.cusat.ac.in/jspui/Kerala
34Cochin University of Science and Technology-Dyuthi   http://dyuthi.cusat.ac.in/xmlui/Kerala
35Indian Institute of Management , Kozhikode http://dspace.iimk.ac.in/Kerala
36Indian Institute of Spices Research http://220.227.138.214:8080/dspace/Kerala
37School of Communication and Management Studies (SCMS) group  http://dspace.scmsgroup.org/Kerala
38Sree Chitra Thirunal Institute for Medical Sciences &  Technology, Trivandrum  http://dspace.sctimst.ac.in/jspui/Kerala
39Sree Narayana Gurukulam College of Engineering  http://117.239.73.132/Kerala
40Central Institute of Fisheries Technology (CIFT)  http://203.200.146.53:8080/jspui/Kerala
41Gokhale Institute of Politics and Economics http://dspace.gipe.ac.in/jspui/Maharashtra
42Indian Institute of Technology , Bombay http://dspace.library.iitb.ac.in/jspui/Maharashtra
43Indira Gandhi Institute of Development Research  http://oii.igidr.ac.in:8080/jspui/Maharashtra
44Inter-University Centre for Astronomy and Astrophysicshttp://www.iucaa.ernet.in:8080/jspui/Maharashtra
45National Centre for Radio Astrophysics http://ncralib1.ncra.tifr.res.in:8080/jspui/Maharashtra
46Urban Aspirations in Global Cities  http://uagc.tiss.edu/jspui/Maharashtra
47Vidya Prasarak Mandal  http://dspace.vpmthane.org:8080/jspui/index.jspMaharashtra
48North-Eastern Hill University http://dspace.nehu.ac.in/Meghalaya
49Indian Institute of Technology, Roorkee http://bhagirathi.iitr.ac.in/dspace/Odisha
50National Institute of technology, Rourkela (NITR) http://dspace.nitrkl.ac.in/dspace/Odisha
51Pondicherry University http://dspace.pondiuni.edu.in/jspui/Pondicherry
52Thapar University, Patiala http://dspace.thapar.edu:8080/dspace/Punjab
53Institute of Mathematical Sciences http://www.imsc.res.in/xmluiTamil Nadu
54SRM University http://digitallibrary.srmuniv.ac.in/dspace/Tamil Nadu
55Central Institute of Plastics and Engineering & Technology  http://www.cipetlibrary.gov.in/jspui/Tamil Nadu
56Central Institute of medicinal and Aromatic Plants http://kr.cimap.res.in/index.jspUttar Pradesh
57Digital knowledge repository of Central Drug research Institute, Lucknow http://14.139.230.5:8080/dspace/index.jspUttar Pradesh
58Indian Institute of Petroleum http://library.iip.res.in:8080/dspace/Uttarkhand
59Aryabhatta Research Institute of Observational Scienceshttp://210.212.91.105:8080/jspui/Uttarkhand
60Central Building Research Institute, Roorkee http://krc.cbri.res.in/dspace/Uttarkhand
61Anwesan @ SNLTR by CSE, IIT Kharagpur http://anwesan.iitkgp.ernet.in:8080/jspui/West Bengal
62Indian Association for the Cultivation of Sciences http://arxiv.iacs.res.in:8080/jspui/West Bengal
63Indian Statistical Institute, Kolkata http://library.isical.ac.in/jspui/West Bengal
64Jadavpur University http://dspace.jdvu.ac.in/West Bengal
65West Bengal Public Library Network  http://dspace.wbpublibnet.gov.in:8080/jspui/West Bengal