27 January 2015

உனக்குள் இருக்கும் தலைவனைக் கண்டுபிடி!

மனிதத் தொடர்பு அறிவுத் திறன் கொண்டவர்கள் மற்றவர்களோடு நல்ல நட்புறவு கொள்வார்கள். பிறர் உணர்வுகளை நன்கு புரிந்து கொள்வார்கள். பிறர் நம்பிக்கையைச் சம்பாதிப்பார்கள். ஒரு விஷயத்தை முன் நின்று நடத்தத் துணிந்து முன் வருவார்கள். இது ஒரு பிரத்தியேக அறிவுத்திறன் என உளவியல் நிபுணர் கார்டனர் கூறுகிறார். அதே நேரத்தில் அன்றாட வாழ்வில் அனைவரும் பயன்படுத்தும் திறனாகவும் இந்த மனிதத்தொடர்பு அறிவுத் திறன் விளங்குகிறது.

உதாரணத்துக்கு, ஒரு வீட்டில் கணவனும், மனைவியும் குடும்ப நிர்வாகம் குறித்துப் பேசிக் கொள்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அச்சூழலிலும் மனிதத் தொடர்பு அறிவுத் திறன் மிக அவசியம். “நீ சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளத் தயார், நான் சொல்வதை நீ காது கொடுத்துக் கேள்” என்பதுதானே கருத்துப் பரிமாற்றத்துக்கான அடிப்படை?
தனி ஒரு மனிதராக இருந்தாலும், பல மனிதர்கள் இணைந்த குழுவானாலும் தொடர்பு கொள்ள அடிப்படைத் தேவை மனிதத் தொடர்பு அறிவுத்திறன். இத்திறனை மேலும் மேலும் வளர்த்தெடுக்க முயற்சிப்பவர்களே புற உலகிலும், அக வாழ்விலும் வெற்றி பெறுகிறார்கள் என்கிறார் கார்டனர்.

உள்ளே இருக்கும் தலைவன்

இயல்பிலேயே சிலரிடம் மனிதத்தொடர்பு அறிவுத் திறன் மேலோங்கிக் காணப்படும். சிலரிடம் அது உள்ளே புதைந்திருக்கும். உங்களிடம் மனிதத் தொடர்பு அறிவுத் திறன் உள்ளதா என்பதை நீங்களே சோதித்துப் பார்க்கும் களம் இது. கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு ‘ஆம்’ சில நேரங்களில் ஆம் – சில நேரங்களில் இல்லை’, அல்லது ‘இல்லை’ ஆகிய ஏதோ ஒரு விடை அளிக்கவும். இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என யூகித்துக் குறிக்கக் கூடாது.
நீங்கள் தற்போது என்னவாக உள்ளீர்களோ உள்ளதை உள்ளபடி குறிப்பிடுங்கள். அதைப் பொருத்து உங்கள் மனிதத்தொடர்பு அறிவுத் திறன் எந்த நிலையில் உள்ளது, அதை மேலும் செழுமைப்படுத்த என்ன செய்யலாம் என்பதை விவாதிப்போம்.

1.எல்லாச் சூழலுக்கும் ஏற்ற மாதிரி உங்களைத் தகவமைத்துக் கொள்வீர்களா?
2.குழுவாகச் செயல்படுவது உங்களுக்குச் சவுகரியமற்றதாக இருந்திருக்கிறதா?
3.சிலருடன் மட்டுமே உங்களால் சகஜமாகப் பழக முடிகிறதா?
4.பிறர் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் துல்லியமாகக் கணித்ததுண்டா?
5.ஒரு சிக்கலை விட்டு வெளியேறப் பொய் சொன்னதுண்டா?
6.திடீரென யாரோ உங்களை மேடை ஏற்ற, அனிச்சையாக நல்ல சொற்பொழிவு ஆற்றியதுண்டா?
7.அன்னியர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு செய்வதறியாது திகைத்ததுண்டா?
8.குழு கலந்துரையாடலில் பங்கேற்க முதல் ஆளாக நிற்பவரா?
9.அருகில் இருப்பவர் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டால் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவரத் திணறியதுண்டா?
10.உங்களோடு இருப்பவர்கள் உங்களை நம்பி ரகசியங்களைப் பகிர்ந்ததுண்டா?
11.மேடை பேச்சு என்றால் பயமா?
12.பிறர் சுவாரஸ்யமாக உணரும்படி உரையாற்றியதுண்டா?
13.தனிமை விரும்பியா?
14.மற்றவர்களுடைய தேவை உங்களுக்குத் தெரியுமா?
15.உங்களைப் புரிந்து கொள்வது கடினமா?
16.உங்களை முன்நிறுத்திக்கொள்ளத் தயங்குவீர்களா?
17.உணர்வுகளுக்கு முதலிடம் தருபவரா?
18.புதிதாய்ப் பழகியவரிடமும் சகஜமாகப் பழகியதுண்டா?
19.உங்கள் பிரச்சினையைப் பூதாகாரமாக நினைத்துக் கவலை கொள்வதுண்டா?
20.மற்றவர்கள் மீது அக்கறை இருக்கிறதா?
21.உங்கள் முடிவுகளில் தீர்க்கமாக இருப்பீர்களா?
22.குழுவாக எடுக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொள்வீர்களா?
23.நீங்கள் சோகமாக இருக்கும் போது மகிழ்ச்சியாக இருப்பவர்களிடம் இருந்து விலகிச் செல்வீர்களா?
24.நான் சொல்வதற்கு அதிகம் இல்லை என எண்ணியதுண்டா?
பதில் கிடைத்தது!

1, 4, 6, 8, 10, 12, 14, 17, 18, 20, 21, 22 ஆகிய கேள்விகளுக்கு உங்கள் பதில் ‘ஆம்’ என்றால் நீங்கள் உறுதியாக மனிதத் தொடர்பு அறிவுத்திறன் படைத்தவர்தான். அரசியல்வாதி, கல்வியாளர், உளவியல் நிபுணர், மருத்துவர், மனித வள மேலாளர், மனநல ஆலோசகர், விற்பனையாளராகும் கூறுகள் உங்களிடம் பிரகாசமாக உள்ளன.

ஆம் என்றும் சொல்வதற்கில்லை, இல்லை என்றும் சொல்லிவிட முடியாது என்பது போன்ற குழப்பமான பதில் இருந்தால் நீங்கள் முதலில் உங்களை உற்றுக் கவனிக்க வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட எண்களில் உள்ள கேள்விகளுக்கு ‘இல்லை’ என்ற பதில்தான் பெருவாரியாக அளித்திருந்தால் உங்கள் பலம் வேறு திறனாக இருக்கும் என்று பொருள்.
அதற்காகக் கவலை கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ‘எந்தத் திறனையும் இது உயர்வு அது தாழ்வு எனப் பாகுபடுத்திப் பார்க்கக்கூடாது. பன்முக அறிவுத் திறன்கள் அத்தனையும் தன்னளவில் சமமானவையே’ என்பதுதான் கார்டனர் அறுதியிட்டுக் சொல்லும் கருத்து.

Thanks to : The Hindu | Daily 

Top Apps to Enhance Your Online Learning Experience

Try downloading the following apps to communicate with your fellow students at a distance, stay organized, and absorb more from your readings 

The academic world is becoming increasingly high-tech, with many programs offered completely online. It follows that plugged-in students would want to make use of technology to make the most of their online studies. Try downloading the following apps to communicate with your fellow students at a distance, stay organized, and absorb more from your readings.

1. Dropbox

Many online courses make it a requirement that enrolled students have access to Dropbox, because it’s become such a common program to use. This allows you to store your files in the cloud and access them from any device, whether you’re studying with friends or on your own.

You can not only store all of your own assignments and readings in one spot, but you can also quickly download new files from your fellow students and tutors. This way, if your computer crashes right before finals, you know your documents are safe!

2. Blackboard Mobile

You can take an online course on a topic of your choice using a number of different online programs. Some universities have their own platforms, and many use Blackboard to keep students connected.

If you have enrolled in a course that uses Blackboard to distribute materials, download the corresponding app to make the most of it. This allows you to access course materials, interact with your tutor and peers, and stay on top of deadlines while on the go.

3. Evernote

Your smartphone already comes equipped with a note taking feature, but you can take this to the next level with the Evernote app. This is a one-stop-shop for your files and notes in a variety of mediums. Make annotations on existing documents, create to-do lists, and keep track of assignments from one scrapbook app.

4. Kindle

Is there a lengthy reading list for your literature course? Save a bit of time and money by downloading your texts using the Kindle app. This lets you find specific texts, take notes, and conduct research without spending time walking to and from the library.

5. VideoPop

Many online courses rely on video chats to allow students to communicate with one another in a setting that’s as close to face-to-face as possible. Apps like VideoPop allow you to record and send videos using your smartphone, instantly uploading videos to the cloud no matter what its size.

In addition to sending videos to your study group, you can also upgrade them with text, photos, and other embellishments to get your message across.

6. iAnnotate

Another handy note-taking app for iPhone users is the iAnnotate app. Part of its beauty is in its simple design. Download PDF files for your course and use the app to mark them as needed with notes. You can also share these marked files with your study group or tutors.

Some apps are more useful than others, but you can pick and choose to find the ones that best fit your particular program and interests. When it comes to research, social media connections, and note-taking, apps like these put online students ahead of the learning curve!


5 Productivity Skills Every Educator must have

In a national survey, we asked teachers, administrators and tech leaders to tell us what it takes to make a 21st century classroom run smoothly. Here’s what they said.

Educators literally have a “world of knowledge and resources” at their fingertips, as one director of curriculum and instructional technology declared in response to THE Journal’s national survey. “What better way to learn about the situation in Syria than tweeting #Syria and receiving a tweet from someone there?” But guiding your students in learning new concepts, gaining insights and building their skills requires you to be comfortable with the technologies that can make all of that happen.

Where do you start? We asked your colleagues that same question, and they responded in multitudes. Their recommendations covered the alphabetic gamut, from adaptivity and apps to wikis and a willingness to learn. Although the responses are ranked in order of popularity, you can begin your self-improvement plan anywhere on the list. No matter which one you decide to start with, these skills, sensibilities and products can help you run your classrooms more smoothly.

1) Acing Productivity Applications

Whether your school uses Google Apps for Education, Microsoft Office, Office 365 Education or something else, learn the fundamentals of word processing, spreadsheets and presentation applications and then go beyond the basics. Expertise in these staples will help you with communication and collaboration among students, colleagues and parents. Plus, they'll make you more effective.

As Joy Lopez, director of technology for Sacred Heart Schools in Atherton, CA, put it, "By modeling the use of these and incorporating them into their lessons, students will utilize them in their projects and daily lives." 

“Communication is crucial for keeping parents on board and informed,” added Amy Downs, instructional technology coach at Scottsdale Unified School District (AZ). “Students don't always share school information with their families, so let parents retrieve it at their convenience.”

MaryAnn Powell, instructional technology facilitator at Edgecombe County Public Schools in Tarboro, NC, concluded, “Whether [we're] working with a co-worker next door or around the world, whether [we're] getting together across a table or via a shared Google doc, it is essential that students learn to work together. We have placed way too much emphasis on ‘Eyes on your own paper — go!’ ”

2) Mastering Search, Research and Internet Literacy

You spend a lot of time on Google, Bing, Yahoo and other sites hunting down "good stuff" for your students, said Penny Pearson, coordinator at the Sacramento County Office of Education (CA). By learning “effective, fast and targeted searching strategies,” you'll save time and frustration. You can start, added Laura Lynch, technology director for Norfolk County Agricultural High School (VA), by studying the use of Boolean operators and symbols in your searches — such as using “-” before a keyword to tell the search engine to ignore that term.

If you can instill those search skills in students, all the better. “Being fluent in the world of digital resources allows teachers to open students’ eyes to more than Wikipedia," explained Scottsdale's Downs. “Teaching skills for the evaluation of sources is something that will have long-term effects on the child's learning.”

Wendy Johnson, director of library services and e-learning coordinator at River Parishes Community College (LA), agreed. “If there is one very common problem among students entering college from high school, it is the lack of information literacy skills, including proficiency in browser use, critical evaluation skills regarding resources and search skills to find resources as efficiently as possible.”

3) Connecting Through Social Media

Today’s students live on social media, whether it’s Twitter, Instagram, Pinterest, Facebook, Snapchat, Google+, YouTube or various blogs. As Bill Pratt, technology integration specialist for Clover School District (SC), put it, social media “permeates our students' lives. Therefore, teachers need to understand how it works and what is being done online. Social media is running the world right now.”
Fortunately, teachers are figuring out how to use social media to best advantage. Maria Elena Yepes, director for the learning assistance center atEast Los Angeles College, suggested, "We should consider using social media as a vehicle for capturing the attention of those students who live glued to their mobile devices."

Marjorie Wagner, technology integrationist at Pulaski Academy in Little Rock, AR, declared that social media has become the "communication tool of our time!" not only for reaching students but also their families.

Social media also helps instructors to "connect with other educators and share knowledge and resources," said Donna Teuber, the team leader for technology integration in Richland School District Two (SC).

When it comes to reaching beyond the school, said Chris Anderson, K-12 tech integrationist at Spencer Community School District (IA), blogging and microblogging can be effective ways to “allow teachers to contribute to their local communities as well as the greater educational community.” 

Besides, said Robin McCants, digital resource coach for Richland School District Two, “Teachers need to promote themselves, their schools, their students, and their students' work,” and social sites provide an “easy, ubiquitous and free” platform for doing that.

4) Finding and Sharing Files

“As teachers, we are natural-born creators,” declared Andrea Earl, math teacher and technology coordinator for Santa Ana Unified School District (CA). “Teachers need to know how to share resources with each other, including documents, spreadsheets and presentations. Teachers also need to understand about permissions when sharing documents. Many a teacher has lost an important document that has been dragged out of a Dropbox by another user.”

Moreover, added Sacramento County's Pearson, “If you can't find your stuff, you waste a lot of time. Using the 'search' option doesn't always solve the problem, especially with new cloud-based services.”

Jim Rose, director for career and college pathways at Oxnard Union High School District (CA), went one step further, suggesting that “an awareness and understanding of file formats and extensions” will help you assist students “in their manipulation of technology.”
On a similar note, Mark Lushenko, a teacher at Elk Grove Unified School District (CA), suggested that his colleagues should learn how to “find a file without knowing its name.” 

5) Managing Learning and Students

The learning management system has been around for a very long time in higher ed, but it's finally gaining a foothold in K-12. For example, Johnson said that River Parishes, which runs an early college program on campus, uses its LMS as a central spot for posting course materials, announcements, reminders, supplemental materials, links to library and Web resources, events and expectations. The advantage of going that route is that the LMS is a “secure and comparable choice,” which avoids “student privacy issues and/or school policies preventing use of social media.”

Whether the software is Blackboard, Moodle, Canvas, Edmodo or something else, the advantages of the LMS don't stop there. Cameron Mount, an instructor of English for Brookdale Community College (NJ), noted, “Students can reference important documents even if hard copies are lost in the shuffle.” 

Richland's Teuber found that using an LMS “allows students the opportunity to have anytime-anywhere access to digital resources.”
Frank Kohler, student technology assistant for the division of student affairs at Bowling Green State University (OH), agreed. The LMS, he said, is a great place to “create and deliver asynchronous or synchronous presentations and training sessions.”

4 Tech Skills Educators Don’t Need Anymore

Wondering how to make room in an already crammed schedule for skill-building and new practices? It's time to take inventory and decide what you can stop doing. Here are some suggestions.

1) Printing documents or worrying about disk space. As Donna Kline, IT director and instructor for Ocean View Christian Academy in San Diego, pointed out, “the ability to use those technologies needs to grow into an understanding of external drives and cloud space.”

2) Carrying flash drives or a day planner. “With Gmail you have storage for everything you need,” suggested Jennifer Rushing, a digital resource coach at Richland School District Two. Likewise, she added, you can stop “carrying around a day planner and writing every appointment in it.” Better to put those meetings and to-do's into a digital calendar and have reminders sent right to your phone.

3) Editing documents by e-mail. “Editing and sharing is a skill of the past and takes a lot of time,” declared Johnathan Clark, a director for DeKalb County Schools (GA). Adopt cloud computing, he said, so that students “can post work to a cloud solution, [then] teachers and peers can log in, review, edit on the fly [and] share.”

4) Signing in with multiple logins. Stop wasting time logging into online programs one by one, advised Laurie Wolfe, director of curriculum and assessment at Idaho Distance Education Academy. Use the single-sign-on tool provided by your district, and if IT doesn't provide one, ask for one. Even better, she said, choose an environment “that allows programs from different vendors to share data both ways, while protecting student data privacy.”

9 Best Free Online Resources for College Students

You don’t have to be Einstein to see that technology is flooding the world. Interconnectivity of peoples is at an all-time high and continues to soar.

Since the birth of the internet, people have been sharing ideas and concepts across continents and oceans. Amongst this exchange, some have sought to profit. Others instead seek a free sharing of information to all people simply for the betterment of the human mind.

For the most part, sharing information is not a free endeavor as any college student will attest, but there are some who want all learning free. What better place to start than with the internet? There’s an app for that and a website too.

Here are some of the best free online resources for college students.

1) Khan Academy. This massive teaching tool is the brainchild of Salman Khan who began making YouTube tutorials in math for his relatives and friends. Their popularity prompted him to make a career out of the institute. The website is entirely free and funded by donation.

A variety of teachers show how to do everything from algebra to post-modern literature to biology and the lessons have been translated into 23 different languages. Download the app today and get this awesome tool to help you stay on track with all of your school or to further your education.

2) Glass Door. College helps train students for professional life. One way to do that is through internships. Paid or otherwise, an internship is a way of getting experience in your chosen field. There are many out there. Some have massive competition while others go completely unfilled, but how do you know the job or internship is good for you?

Enter Glass Door. This website allows people to post anonymous ratings of positions and companies completely free. The site allows you to see what people have said about the internship before you ever even apply. It can also help you narrow your search for internships that help you get where you want to be.

3) Rate My Professor. Getting to know a professor is tough by any account, but sometimes it can help to know them before they know you. Ratemyprofessor.com is a useful tool to do just that.

The site allows students to post reviews of classes, professors, and even school as a whole. You can see exactly how hard the class will be, what to expect in terms of help, and which professors are more concerned about research than teaching.

4) The Purdue Online Writing Lab (OWL). Communication is key to everything. From relationships to work to schoolwork, communication is paramount to success. However, communicating ideas in writing is not easy as evident by the thousands of papers, books, apps, and websites dedicated to helping people write.

Many claim to be able to teach anyone to write, but few can compare in sheer detail and thoroughness as Purdue University’s Online Writing Lab. The website is free to the public and contains a complete style guide to the Modern Language Association including a perfect complete example paper.

5) SparknotesReading is easy. Understanding is hard. When the professor drones on and on about the Biblical basis of the characters’ dilemma, the Faustian bargain he must make, or how the murder of a side character was actually a rape, some minds might wander.

Others will wonder what drugs the professor’s on to be pulling this stuff from thin air. That’s where Sparknotes comes in. This handy website allows you to get more than just a summary of a book’s chapters. It gives you an invaluable tool for understanding the intricacies of literature.

6) LiveMocha. Parlez-vous français? Sprechen sie Deutsch? Hablas español? It’s all Greek to me.

Learning new languages is certainly a difficult task and making a good grade while doing so is even harder. Here’s where LiveMocha can help. This site is a points-based learning site where experts and the community help each other learn 38 different languages.
This site also offers the experience of having peers review your work to help you learn better and faster.

7) Google Scholar. Google is synonymous with search engines, but for all its amazing power, it has its failings. The engine has been accused of being biased according to who’s paying the most or who’s most popular at the time. So when searching for sources or research, Google’s main engine doesn’t cut it.

Here’s where the scholar function comes in handy. It will search universities, libraries, archives, and repositories for “scholarly articles” or more reliable, more knowledgeable information on a given topic. That will give you some better material than a Google search on the Industrial Revolution.

8) BibMe. Need a bibliography for a paper now? Want to get some feedback on your styling? Don’t want to pay for it? Try BibMe.org. This amazing site has instant bibliography makers for MLA, APA, Chicago, and Turabian styles, feedback generators for essays, a title page generator, and a citation guide to help you make sure authors and artists get their due credit.

9) Project Gutenberg. How much did you spend on books last semester? Answer: too much, especially when you can get your books for free on Project Gutenberg.

This site offers an enormous library of books for free download. Available throughout the country, this site seeks to allow for the free flow of knowledge worldwide. Textbooks are sparse on the site, but for a novel or other book, why waste the money? Kindle, iPad, and plain text versions are available for download.

Have any ideas for other sites? Post them below or share them with your friends on Facebook and Twitter.

iProf Launches Mobile Apps for Student-Teacher Interactions

iProf Learning Solutions - a tablet based education delivery company in India has recently launched a mobile application called - 'iProf'. The application will help the users turn their touch screen android smartphones into virtual classrooms by facilitating student-teacher interactions anytime-anywhere. 

iProf - My Study Buddy is a free to download android application and offer a range of features like courses from country's renowned teachers, unlimited practice tests, videos & notes library, quick discussion board & a newly added 'raise a doubt' feature.
The app gives students access to iProf library with around 5 lakh questions, and more than 85,000 videos and notes for various courses. 

Students can also easily share & browse views, chats, questions, solutions, tips and more and the same simple gesture also works for sharing videos and photos within the discussion group. The application has a 'Raise a Doubt' feature that allows student to send personalised message to teachers and seek help in solving doubts instantly. 

The app is available for download at Google Play Store since December last year and has already crossed 2 lakh downloads in short span of time. The courses that are currently offered by the app include IIT JEE, Bank PO, CBSE Class VI-XII, English Speaking and GK. iProf will soon be adding other important courses like CSAT, AIPMT, NDA, CA CPT, Olympiads, GATE, Railway entrance exam & languages in coming weeks. 

Source | Business Line | 20 January 2015

Education App for Students

New Delhi: iProf Learning Solutions, launched ‘iProf” app that facilitates students and teachers to come together to study via app anytime-anywhere in virtual classroom. iProf - ‘My Study Buddy’ is a free to download application currently available on Android platform giving users an incredible range of features like courses from India’s renowned teachers, unlimited practice tests , videos and notes Library, quick discussion board and an entirely new ‘raise a doubt’ feature.

Students can now join courses from India’s well-known teachers and start accessing the available study material from them. The app offers choice to students to select and study from various teachers on different selection criteria like course wise, subject wise and even topic wise.

App gives students access to iProf library with 500,000 questions, 85000+ videos and notes pertaining to various courses. Quick search bar helps in finding the right videos, notes subject and topic wise. To ensure that the students get best quality content, iProf has ensured that complete content is designed and developed by a group of renowned publishers and faculties.

The courses that are currently offered by the app include IIT JEE, Bank PO, CBSE Class VI-XII, English speaking and GK. iProf will soon be adding other important courses like CSAT, AIPMT, NDA, CA CPT, Olympiads, GATE, Railway entrance exam and languages in coming weeks making iProf app the biggest destination for digital mobile education.