Pages

Resource

27 December 2013

மிதானி நிறுவனத்தில் 60 டிரெய்னி பணி


மிதானி நிறுவனத்தில் ஆபரேட்டிவ் டிரெய்னி பணிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ் அல்லது ஃபிட்டர், வெல்டர், டர்னர், மெஷினிஸ்ட், மில்ஹேண்ட், எலெக்ட்ரீஷியன், கிரேன் ஆபரேட்டர் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். காலியிடங்கள்: 60.
வயது: 35க்குள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.12.2013
விவரங்களுக்கு: http://www.midhani.gov.in